Tuesday, 4 March 2025

அசுவினி நட்சத்திரம் வேண்டும் மற்றும் வேண்டாதது

அசுவினி நட்சத்திரம்
நெல்லி சாப்பிடலாம்
ரோஹினி,அஸ்தம்,பரணி,பூராடம்,இவர்களை அருகில் வைக்கலாம்,அனுஷம்,கேட்டை,திருவோணம் எதுவும் சொல்ல கூடாது,கத்திரி, அறுவா, சாவி,கரண்டி பயன் படுத்த கூடாது, கூடாது,தேங்காய்,இளநீர் குறைத்து விடவும்,கோட்டை என்ற ஊர் ஆகாது ,டீ ஆகாது,ஆடு தலை ஆகாது,திருப்பதி, மைசூர் கூடாது,பூலங்குழல்,மாம்பழம், கோலா புட்டு,கொழு கட்டை,கூடாது,கப்பல்,இரயில்,விமானம்,படகு,கூடாது,

1 comment:

  1. Fri. 20, June, 2025 at 11.17 am.

    *சோதிடம் :*


    சோதிடத்தில் இன்று தமிழ் முனிவர்கள் பெயர் வைத்ததன் காரணம் பற்றி பார்க்கலாமா ?


    தமிழ் முனிவர்கள் ஏன்...திசை, புத்தி, அந்தரம், கோள்கள், நிமித்திகன், யோகம், சோதிடம் எனப் பெயர் வைத்தார்கள்.

    அதன் காரணம் ....!

    1. திசை : சாதகனுக்கு நல்ல வழி திசையையே சோதிடன் காட்டணும்.

    2. புத்தி : சாதகனுக்கு நல்ல புத்திகளையே சோதிடன் கூறணும்.

    3. அந்தரம் : சாதகன் நடந்த அந்தரங்களை கூறணும். சோதிடனும் நடந்தவைகளை அந்தரங்கமாக வைத்து, நடக்கப் போகின்றவைகளையும் ரகசியமாக கூறணும்.

    4. கோள்கள் : கோள் சொல்லும் கோளாறு ஆகும். அதாவது, கோளறுபதிகம் சம்பந்தர் போல பாடி கோளறுக்கணும் பயம் கூடாது... பக்தி கூடணும்.

    5. நிமித்திகன் : வரும் நிமித்தங்களை கூறும் சோதிடன்.

    6. யோகம் : இருவர் ஒத்துச் சேராவிட்டால், யோகமில்லை, போகமில்லை, சோகமும், சோரமும், ரோகமும் உண்டாகும்.

    7. சோதிடம் : சோதி + இடம் = சோதிடம்.

    இவ்வாறாக சோதியான இறைவன் இருப்பதை நிருபிக்கும் விஞ்ஞானம், சோதியான சூரிய ஒளி லக்னத்திற்கு 12 இட அதிபதிகளின் நிலைமையினால் ஏற்படும்.

    நிமித்திகன் (நிமித்தம்)என்றால்.... சகுனம் − பல்லி சொல்லும் பலன் முதலியவை கூறுபவன் நிமித்திகன்.

    மேற்கண்டவைகளை, ஒரு சோதிடன் மறக்க கூடாது என்பதற்காக முனிவர்கள் அவ்வாறு பெயர் வைத்துள்ளனர்.

    Jansikannan438@gmail.com

    ReplyDelete