Thursday, 15 January 2026

மாந்திக்கு பரிகாரம்

மாந்திக்கு  பரிகாரம் 

மாந்தி ஒருவர் ஜாதகத்தில் 11, 10,6 இருந்தால் நல்லது. குரு மாந்திை பார்த்தால் மாந்தி கெடுதல் செய் சுக்கிரனும், புதனும் பலமாக இருந்தால் மாந்தி அதிக கெடுபல தர மாட்டார்.

* சிவனுக்கு உத்திரம் நட்சத்திரநா பாலபிஷேகம் செய்தால் மாந்தி கெடுதல் குறைந்திடும் 

* திருநறையூர் கும்பக்கோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள பர்வதவர்த்தினி உடனுறை ராமநா சுவாமி கோவில் மாந்திக்கு பரிகார ஸ்தலம் 



*திருவாலங்காடு  வடரென்ஷவர்  கோவில் சென்று  சனிக்கிழமை பரிகார பூஜை செய்யலாம்.

No comments:

Post a Comment