Saturday, 10 January 2026

ராசிகளின் தன்மைகள்

ராசிகளின் தன்மைகள்

மேஷம், ரிஷபம், மிதுனம்

பக்குவப்பட்ட ராசிகள் ஓரளவு பேசி புரியவைக்க முடியும்

கடகம், விருச்சிகம், மகரம்

இவுங்க கூட பேசாம இருப்பதே நல்லது. காரணம் பேசி மாளாது.

சிம்மம், துலாம், தனுசு

பேசி ஜெயிக்கவே முடியாது கடைசிவரை அவர்கள் பேசுவதே சரியென்பார்கள்.

கன்னி, கும்பம், மீனம்

பேசலாம் கொஞ்சம் புரியவைக்கலாம் ஆனால் உசுரு போய் உசுரு வந்துரும் அதற்குள்




No comments:

Post a Comment