Sunday, 14 October 2012

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே



பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம்,திமிர்,ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும்,அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...இது அவர்களது நன்மைக்காகத்தான்...என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில அதைப்பற்றி என்ன சொல்வது!!

1 comment: