Sunday, 14 October 2012

புரட்டாசி அமாவாசை

புரட்டாசி அமாவாசை தினத்தில் ஏழைகளுக்கு அன்னதானம்,ஊனமுற்றோர்களுக்கு உதவி போன்றவை என்னால் முடிந்த அளவுக்கு செய்யலாம் ,இதனால் என்ன பலன்..? .இயலாதவர்களுக்கு செய்யும் உதவியால் புண்ணிய காலமான புரட்டாசி அமாவசையில் செய்யப்படும் தான தர்மங்களின் பலன் பல ஆயிரம் மடங்கு பலன்களை தரும்..உங்கள
் பூர்வஜென்ம கர்ம வினை தொலையும்..அன்று உங்கள் வம்சத்தார்க்கு திதி,தர்ப்பணம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்..உங்களது சிக்கலான தருணத்தில் உங்களை காப்பது உங்கள் முன்னோர்களின் ஆதமாவே...இது மட்டும் இல்லாமல் அகால மரணம் அடைந்த உங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் நீங்கள் திதி,தர்ப்பணம் கொடுக்கலாம் என சாஸ்திரம் சொல்கிறது!

No comments:

Post a Comment