Sunday, 14 October 2012

தமிழில் கடையின் பெயர்!!!!

தமிழில் உற்சாகமான,நம்பிக்கை தரும்படி,அதே சமயம் நம் வியாபாரத்தின் மீது நல்லெண்ணம் மட்டும் வரும் படி பெயர் வைக்க முடியுமா...முடியும்..நிறைய தமிழ் சொற்கள் இருக்கின்றன..அவற்றை நம் வியாபாரத்திற்கு வைத்தால் அந்த பெயர் கொடுக்கும் உற்சாகமே நம்மை மென்மேலும் உயர்த்தும்..உதாரணாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஒரு மருந்துக்கடையின் பெயர்-..நலம் தரும் மருந்துகடை -எவ்ளோ அழகா தான் நடய்த்தும் மருந்துக்கடைக்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணம் வரும்படி நம்பிக்கை வரும்படி பெயர் வெச்சிருக்கார்...என்னைக் கவர்ந்த,இன்னொரு கடையின் பெயர் -வாழ்க வளமுடன் ஜவுளிக்கடை..இது போல அழகான தமிழ் பெயர்களை சூட்டினால் உச்சரிக்கவே ஆனந்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment