Sunday 14 October 2012

மன இறுக்கம்

மன இறுக்கம் ஒரு பெரிய வியாதியாக நமக்கு மாறி வருகிறது வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்..ஆனா அதுக்கும் மூட் இல்லை என்னை தனிமையில விட்ருங்க என அதிக மன உளைச்சலில் தவிப்பவர்கள் சொல்வார்கள்...இப்படி இருக்கும் சூழலில் கோயிலுக்கு சென்று அர்ச்சனை ,அபிசேகம் என செய்யும்போது மனம் அதில் ஒன்றிணைந்து மனதை அரித்துக்கொண்டிருந்த பிரச்சினை கொஞ்சமேனும் ஓய்வு எடுக்கிறது அல்லது புதிய நம்பிக்கை பிறந்து அப்பிரச்சின
ையை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கிறது..

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் கடவுள் எதுக்கு,கோயில் எதுக்கு என்பவர்களுக்காக..மற்றபடி தெய்வம் இருக்கு..நம்மை இக்கட்டான சூழலில் அந்த சக்தி காப்பாற்றும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் தெய்வத்தின் துணையால் வாழ்க்கை சவால்களை எதிர்கொள்ளவே செய்கிறோம்...எங்களுக்கு குழப்பமில்லை..கடவுள் இல்லை என்பவன் தான் பிரச்சினை வரும்போது டாஸ்மாக் நோக்கி ஓடுகிறான்!!

No comments:

Post a Comment