Tuesday, 16 October 2012

விளக்கெண்ணைய் நாக்குப் பூச்சி,கொக்குப்பூச்சி,நாடாப்பூச்சி,இழைப்பூச்சி வெளியேறிவிடும்

நம் உடலில் பலவிதமான பூச்சிகள் வாழ்ந்து வருகின்றன..அவை நாக்குப் பூச்சி,கொக்குப்பூச்சி,நாடாப்பூச்சி,இழைப்பூச்சி என பல வகைகள் உயிர் வாழ்கின்றன..இவை புழுக்கள் என்றும் சொல்வர்.இவை நாம் உண்ணும் உணவை பெரும்பகுதியை பகிர்ந்து உண்ணுகின்றன..இதனால் அடிக்கடி பசி எடுக்கிறது.இதனால் பப்ஸ்,பர்கர்,பீட்சா என தள்ளிக்கொண்டே இருக்கிறோம்..இந்த பூச்சிகள் நமது இரைப்பை,சிறுகுடல்,பெருங்குடலில
் அதிகம் தங்கி இருக்கிறது..இவற்ற
ால் குழந்தைகள் சாப்பிடும் உணவு போதாமல் அவர்கள் மெலிந்தே காணப்படுகின்றனர்..இவற்றை எப்படி வெளியேற்றுவது..?

சுத்தமான விளக்கெண்ணைய் 5 மில்லியுடன்,சுத்தமான வேப்ப எண்ணெய் 5 மில்லி கலந்து உள்ளங்கையில் ஊற்றி நக்கி சாப்பிட வேண்டும்..இதை முடித்து ஒரு மணி நேரம் கழித்தே காலை டிஃபன் சாப்பிட வேண்டும்..உடனே இவை மலத்துடன் உயிருடனோ,இறந்தோ வெளியேறிவிடும்..இதனால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்...

எவ்வளவு சாப்பிட்டாலும் மெலிந்தே இருக்கும் குழந்தைகள் வாரம் இருமுறை இந்த பாட்டி வைத்தியத்தை கடைபிடித்தால் உடல் ஆரோக்கியம் பெறுவார்கள்!! பெரியவர்களுக்கும் தொந்தி கரையும்....உடல் சுறுசுறுப்பு அடையும்!!

No comments:

Post a Comment