Friday, 2 November 2012

உணவும் கிரகங்களும்


இனிப்பு வகை பிரியரா நீஙகள் ,

அப்போது நீஙகள்

சுக்ரன்/குரு/சந்திரன்

ஆளுமை கொண்டவர்



மசால் வடை பிரியரா நீஙகள் ,

அப்போது நீஙகள்

செவ்வாய்/சூரியன்

ஆளுமை கொண்டவர்



பாயாசப் பிரியரா நீஙகள் ,

அப்போது நீஙகள்

ராகு/புதன்

ஆளுமை கொண்டவர்



உணவில் விருப்பம் இல்லாதவரா நீஙகள் ,

அப்போது நீஙகள்

சனி/கேது

ஆளுமை கொண்டவர்

No comments:

Post a Comment