Monday, 12 November 2012

பகிர்வதை தவிருங்கள்.

தன்னுடைய வயது, குடும்ப பிணக்கு, குரு உபதேசம் செய்த மந்திரம்,மருந்து மனைவியின் அன்பு, கொடுத்த தானம், தான் அடைந்த அவமானம் இவைகளை மற்றவர்களிடம் பகிர்வதை தவிருங்கள்.

1 comment: