பள்ளிகள் சமூகத்தின் மிது அக்கறை கொண்டு மாணவர்களை உருவாக்கியது ஒரு காலம், இன்று மதிப்பெண்களை மட்டும் குறியாய்க் கொண்டு மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிகளுக்கு பின் செல்கிறார்கள், இந்த சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஒழுக்கம் பற்றி நினைப்பதே இல்லை, ஒழுக்கம் என்பது பல வரைமுறைக்கு உட்பட்டது என்றாலும். குழந்தைப்பருவத்தில் அவர்களி்ன் தேவைகளை அறிந்து செயல்பட்டால் மட்டும் போதாது என்பதை உணரவேண்டும். பிள்ளைகளின் ஒழுக்கக்குறைபாட்டில் பொற்றோருக்கே பெரும்பங்கு உள்ளது என்ற தெளிவும் வேண்டும். குழந்தைகளின் படிப்பில் காட்டும் அக்கறையில் ஒருபங்காவது அவர்களின் மனவளர்ச்சிக்கும் காட்டல் வேண்டும், தீயபழக்கங்களுக்கு இந்றைய பதின்மபருவத்தினர் சர்வசாதாரணமாக அடிமையாகி விடுகிறார்கள் நம்ம் பைய அப்படி செய்யமாட்டான்னு நினைக்கும் குடும்பங்களில் தான் அதிகமாக பிறழ்ந்து போகிறார்கள். பொற்றோர்களின் நம்பிக்கையை கு
ழைக்கும் குழந்தைகளைப்பார்க்கும் போது அவர்களின் ஜாதகத்தில் ஒரு ஒற்றுமையைப்பார்க்க முடிகிறது, ஒழுக்கத்திற்குரிய கிரகமான சுக்கிரன் கன்னியில் நீச்சம் பெற்றிருப்பது, நீச்சம் பெற்ற கிரகத்துடன் சேர்ந்து இருப்பது, லக்கினாதிபதி நீச்சம் அடைந்து சுக்கிரனுடன் சேர்தல், நீச்சம்பெற்ற கிரகம் லக்கினாதிபதி, சுக்கிரனைப்பார்த்தல், சமுதாயத்தில் வெறுக்கப்படும் நீசச்செயல்களை செய்தல், மது, போதைக்கு அடிமையாதல், பெண்களிடம் தவரான சாவகாசம், அல்லது பெம்ணால் வீண்பழிக்கு ஆளாதல் போன்றவைகள் பலனாக இருக்கக்காண்கிறோம். வரும் முன்காப்பதே நல்லது, அன்றி எரிமுன் வைத்தூறு(தூறு-பஞ்சு) போல் ஆகிடும். அடுத்து பெற்றோர்களும் தக்க சமயத்தில் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்லவேண்டும் உணவருந்தும் போதோ, வீட்டிற்குள் வந்தும் வராத போதோ புத்தி சொல்வதை குறை சொல்வதை தவிர்க்க வேண்டும், அமைதியாக தம் இளமைக்காலத்தின் நிலையை மெல்லபேசி இப்போது காலம் மாறிவிட்டது என்ற பீடிகைபோட்டு பக்குவமாக அறிவிருத்தினால் குழந்தைகள் நம் அன்புப்பிடிக்குள் வந்து விடுவார்கள், சமூதாயத்தில் நல்ல நிலை அடைய அன்பும் கருணையும்உண்மையும் கொண்டவர்களால் தான் முடியும் அமைதியான, நிறைவான வாழ்க்கையை குழந்தைகளுக்குத்தர முதலில் அவர்களுடன் நேரத்தை செலவழிப்போம். நன்றே நினைமின் நலமே பெறுமின்.ஜாதகத்தில் ஒழுக்கத்தை சொல்லும் இடம் நான்காம் வீடு. அதில் பாவ கிரகங்கள் இருந்தாலே ஒழுக்கம் கெட்டுவிடும். பொதுவாக சூரியன் நான்காம் வீட்டில் இருக்கும் பெண்களின் ஜாதகத்தில் அனேகமாக கெட்டு விடுவார்கள். அது மட்டுமல்ல கமத்திரிகோணம் என்ற மூன்று, எழு, பதினொன்று இதில் பாவ கிரகங்கள் இருந்தாலும் கேட்ட நண்பர்கள் சேர்கையால் கெட்டுவிடுவார்கள்/ அது மட்டுமல்ல நீங்கள் சொன்னதுபோல் சுக்கிரன் செயவாயோடு சேர்ந்து ஏழாம் வீட்டில் இருந்தாலும் அதிக காமத்தால் கெட்டு விடுவார்கள். யாரும் கெட்டு போக சொல்ல வேண்டியது இல்லை. சதய நட்சத்திர பெண்கள் சாதரணமாக கெட்டு விடுகிறார்கள். விருசிக லகினமாகி எழில் சந்திரன் இருந்தால் ஆணாக இருந்தாலும் பேனாக இருந்தாலும் கெட்டு விடுவார்கள். இன்னும் நிறைய உண்டு அவைகளை விளக்கினால் பெரும் கட்டுரை ஆகிவிடும். மேலும் எந்த மாதிரி கெட்டுவிடுவார்கள் என்றும் கூறிவிடும். அது மட்டுமல்ல சொந்த சகோதரிகளிடம் உறவு கொள்ளும் நிலைகளும் உண்டு. அது மாதிரியான ஜாதகங்களை பார்த்து விபரம் கூறும்போது பெற்றோகள் கோபப்படுவதோடு திட்டவும் செய்வார்கள் ஒழுக்கம் கெட்ட குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் ஒழுக்கம் கெட்டு விடுவார்கள் என்பது உண்மையே
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete