Friday, 21 December 2012

ஆன்மா உறங்காது


ஆன்மா உறங்காது . ஆன்மா அனைத்தையும் சாட்சி போல் இருந்து கொண்டு பார்த்து கொண்டே இருக்கும்.
 
எடுத்துகாட்டாக , 
 
சிலர் கூறுவது உண்டு . நான் நன்றாக நேற்று இரவு தூங்கினேன். நீங்கள் தான் தூங்கிவிட்டீர்களே பிறகு எப்படி உங்களுக்கு தெரியும் நீங்கள் நன்றாக உறங்கி விட்டீர்கள் என்று. நீங்கள் உறங்கினாலும் உள்ளே உறங்காமல் இருந்து கொண்டு ஆன்மா சாட்சி போல் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கும்.    
ஹரி ஓம் நமோ பகவத்தே வாசுதேவாய 

No comments:

Post a Comment