Monday, 31 December 2012

இதயத்தில் இடம் பிடித்த‍ இதமானவர் (கருவிகள் பழசு… உயிர்காப்பு புதுசு!)


இதயத்தில் இடம் பிடித்த‍ இதமானவர் (கருவிகள் பழசு… உயிர்காப்பு புதுசு!)

இதய நோயாளிகளுக்குப் பொருத்தப்படும் பேஸ்-மேக்கர், ஸ்டென்ட் ஆகியவை மிக விலை உயர்ந்த உயி ர்காக்கும் கருவிகள். அவை பொருத் தப்பட்டவர்கள் காலக் கிரமத்தில் இறந்துவிட்டால் அவர்களது உட லை எரிப்பதற்கு/புதைப்பதற்கு முன் னர் உடலுக்குள் இருக்கும் அந்தக் கருவிகளை அப்புறப்படுத்தி விடு வார்கள். அமெரிக்காவில் வசிக்கும் மும்பை வாழ் இந்தியரும் இதய நோய் நிபுணருமான டாக்டர் டேனிய ல் மஸ்கரேனஸ் இறந்தவர்களின் உடலில் இருக்கும் அந்தக் கருவி களை முறைப்படி சேகரித்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து, தேவை ப்படும் ஏழைகளுக்கு இலவசமாகப் பொருத்துகிறார். மும்பை யில் மூன்று நோயாளிக்கு இவ்விதம் பொருத்தி இருக்கிறார். கருவிகள் பழசு… உயிர்காப்பு புதுசு

1 comment: