Friday, 21 December 2012

சமையல் அறை


சமையல் அறை KITCHEN FOOD PREPARATION BAKERY



  • அக்னி மூளையான தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும்.
  • கிழக்கு நோக்கி சமைக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.
  • பாத்திரம் கழுவும் தொட்டி சமையலறையில் உள்ள வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும்.
  • சமையலறையிலிருந்து வெளிவரும் தண்ணீர் வடகிழக்கு நோக்கி வெளியே போக வேண்டும்
மற்றவை 

வடமேற்கு : தென்கிழக்கில் சமையலறை வைக்கமுடியாத பட்சத்தில் வடமேற்கில் வைக்கலாம். ஆனால் கிழக்கு நோக்கி பார்த்து தான் சமைக்க வேண்டும்.
தென் மேற்கு : இந்த திசை சமயலறைக்கு உகந்தது இல்லை.
வடகிழக்கு : இந்த திசையில் சமையலறை இருக்க கூடாது. இருந்தால் அமைதியின்மை சண்டை சச்சரவு வரும்.

No comments:

Post a Comment