Friday, 21 December 2012

shop facing west direction


மேற்கு பார்த்த கடை shop facing west direction




மேற்கு பார்த்த கடையில் வட கிழக்கு மூலை கொஞ்சம் தாழ்வாக இருக்க வேண்டும்.

காஷியர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அவரது இடத்து கை பக்கத்தில் பணப்பெட்டி அமைத்து அமரலாம். 

கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணப்பெட்டி அவரது வலது கை புறம்  அமைய வேண்டும்.

வட மேற்கு மூளையிலோ அல்லது தென் கிழக்கு மூளையிலோ அமரக்கூடாது.

No comments:

Post a Comment