Friday, 21 December 2012

வாஸ்து பூஜை - பூமி பூஜை எப்போது செய்யலாம் ?


வாஸ்து பூஜை - பூமி பூஜை எப்போது செய்யலாம் ?


உங்களுக்கு சந்திராஷ்டமம் வரும் நாளில் பூஜை செய்வது உத்தமம் இல்லை

அஷ்டமி நவமி மற்றும் கரிநாள் இவற்றை தவிருங்கள் 

வைகாசி ஆவணி கார்த்திகை தை மாசி மாதங்கள் சிறந்தவை 

தேய் பிறை நாட்களை தவிருங்கள் 

 திங்கள் புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு  போன்ற தேதிகள் சிறந்தவை 

 வட கிழக்கு மூலையில் பூஜை செய்யுங்கள் 

No comments:

Post a Comment