Tuesday, 18 December 2012

dust bin


வீட்டில் குப்பை தொட்டி எங்கே வைக்க வேண்டும் ? dust bin



௧. வீட்டின் வடமேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

௨. தென் மேற்கு திசையில் உள்ள அறையில் கூட வட மேற்கு மூலையில் வைக்க வேண்டும்.

௩. வட கிழக்கு திசையில் உள்ள அறையில் எங்கும் குப்பை தொட்டி வைக்காமல் இருப்பது சிறந்தது.

௪. தென் கிழக்கில் உள்ள அறையில் கூட வட மேற்க்கு திசையில் குப்பை தொட்டி வைப்பது நல்லது
.

No comments:

Post a Comment