Saturday, 26 January 2013

சுனபா யோகம்

சுனபா யோகம்
யோகம் : சூரியனை தவிர்த்து மற்ற கிரஹங்கள் சந்திரனுக்கு இரண்டாமிடத்தில் இருந்தால். ஜாதகத்தில் சந்திரராசியி−ருந்து 2-வது இடம் செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன் அல்லது சனி தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால் சுனபயோகம் உண்டாகிறது. சுனபயோகத்தில் பிறந்த ஆடவர்கள் இயற்கையாக ஆஸ்திகள் மிக்கவராயும், புத்திக்கூர்மையும் புகழும் உடையவராயும் இருப்பார்கள். பார்வையிலும் சப்தத்தினாலும் உண்டாகும் சந்தோஷங்களை அனுபவிப்பார்கள். பொதுவாக தன்முயற்சியால் உயர்வார்கள்.

No comments:

Post a Comment