Saturday, 26 January 2013

பர்வத யோகம்

பர்வத யோகம்யோகம் : லக்கினாதிபதியும் பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் ஒருவர்க்கொருவர் கேந்திரத்தி−ருந்தால். நீங்கள் தர்ம சிந்தனை, தயாளகுணம், மற்றும் நகைச்சுவை உணர்வுள்ள மனிதராவீர்கள். உங்களுடைய செயல்கள் உணர்வு பூர்வமாக இருக்கும். ஒரு நிறுவனத்திற்கோ கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்கோ தலமையாளராக வருவீர்கள்.

No comments:

Post a Comment