Saturday, 26 January 2013

கிரகமாலிகா யோகம்

கிரகமாலிகா யோகம்
கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள். சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம். நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். இருந்தால் அது மாலையோகம் எனப்படும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான் A planetary combination under which all planets occupy consecutive houses leaving the intervening cardinal houses vacant. The individual under this combination is happy, handsome, and is provided with much ornaments, gems and jewels. ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும் அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்! Grahamalika "planetary garland" Yoga: All the nine planets consecutively in six or seven houses from the lagna. The native with a Grahamalika Yoga will be fortunate உபரிச் செய்திகள்: Pancha-grahamalika Yoga: This is another type of Malika Yoga that considers Rahu and Ketu along with the visible planets. It is impossible for all the nine planets to be in less than 7 houses, therefore with respect to all the planets falling in 5 or 6 consecutive houses, consider the seven visible planets and only one of Rahu or Ketu. Just like the first group of Malika Yogas discussed, the Grahamalika Yogas are not dasa dependent, rather they indicate a foundation for success. The result of a Malika Yoga is dependent upon the house from which the yoga begins. The indications of that house will dictate the theme of the yoga. The Malika Yogas commencing from the dusthanas, therefore, have some undesirable effects, though all of them provide a foundation for success. If the Malika Yoga formed is also one of the troublesome house, though creating a foundation for success, the yoga will still indicate weaknesses in character that make it difficult for the native to really be happy and secure.

No comments:

Post a Comment