நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகங்களின் பலன் தெரியுமா?
.
நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே…
சந்தனாதித் தைலம் – சுகம்தரும்.
திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.
பஞ்சாமிர்தம் – உடல் வலிமை தரும்.
பால் – நீண்ட ஆயுள் கிட்டும்.
தயிர் – நன்மக்கட்பேறு கிடைக்கம்.
நெய் – வீடு பேறு அடையலாம்.
தேன் – சுகம்தரும், குரல் இனிமை தரும்.
கரும்பின் சாறு – நல்ல உடலைப் பெறலாம்.
இளநீர் – போகம் அளிக்கும்.
எலுமிச்சம் பழம் – பகைமையை அழிக்கும்.
விபூதி – போகமும், மோட்சமும் நல்கும்.
சந்தனக் குழம்பு, பன்னீர் – திருமகள் வருவாள்.
வலம்புரிச் சங்கு – தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
நெல், எண்ணை – விஷ்சுரம் நிவர்த்தி.
நீர் – சாந்தி உண்டாகும்.
வாழைப்பழம் – பயிர் விருத்தி ஆகும்.
வெல்லம் – துக்க நிவர்த்தி.
சர்க்கரை – சத்ரு நாசம்.
அன்னம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
மாம்பழம் – வெற்றி கிடைக்கும்.
சொர்ணாபிஷேகம் – இலாபம் தரும்.
கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
பால் பஞ்சாமிர்தம் – சம்பத்து நல்கும்.
No comments:
Post a Comment