Saturday 25 May 2013

எந்த நோயும் வராது ,அசம்பாவிதமும் நடக்காது .......

நாம் பல தேவை இல்லாத விஷயங்களுக்கு செலவு செய்வோம் ., மிக முக்கியமாக சில விஷயங்களை பார்த்து நம் பாதுகாப்பிற்காக மாற்ற /புதிதாய் வாங்கி ஆக வேண்டும் ..கீழ் உள்ளவற்றை மறக்காமல் செக் செயுங்கள் ..
1. டூத் ப்ரஷ் - மாதம் ஒரு முறை மாற்றவும் 
2. சோப்பு பாக்ஸ் - வாரம் 2 முறை கழுவி வைக்கவும்/6 மாதம் ஒரு முறை மாற்றவும் 
3. கால் மிதி- வாரம் ஒரு முறை துவைக்கவும்/ 2 மாதம் ஒரு முறை மாற்றி விடவும் 
4. டஸ்ட் பின் - டெய்லி சுத்தம் செய்ய வேண்டும் / 6 மாதம் கழித்து மாற்றவும் 
5. காஸ் டியூப் - மாதம் ஒரு முறை செக் செய்ய வேண்டும்/ வருடம் ஒரு முறை மாற்றலாம்
6. சோப்பு உபயோகித்த பின்பு கழுவி வைக்கவும்
7. குக்கர் உடைய ரப்பர் -6 மாதம் ஒரு முறை மாற்றவும்
8. பெட் சீட் , தலையணை உரை , பெட் கவர் - வாரம் ஒரு முறை நல்ல தண்ணீரில் துவைத்து ,நல்ல வெயிலில் காய வைக்கவும், முடிந்தால் 2 (அ) 3 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றவும்
9. துண்டு -டெய்லி துவைக்கவும் 3 மாதம் ஒரு முறை மாற்றி விடவும்
10 உள்ளாடைகள்- டெய்லி துவைக்கவும், 3 மாதம் (அ ) 4 மாதம் ஒரு முறை வேறு வாங்கி விடவும்
11. பாத் ரூம் / கழிவு அறை சுத்தம் செய்யும் ப்ரஷ் 3 மாதம் ஒரு முறை மாற்றவும்
12. பாத்திரம் கழுவும் ஸ்பான்ஜ் 3 (அ ) 4 நாட்களுக்கு ஒரு முறை மாற்றவும்

இதை கடை பிடித்தால் எந்த நோயும் வராது ,அசம்பாவிதமும் நடக்காது .......

No comments:

Post a Comment