Thursday, 13 June 2013

அன்னப்ராஸனம் - அமுதூட்டல்

அன்னப்ராஸனம் - அமுதூட்டல்

தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது 6, 8, 9 அல்லது 12-வது மாதத்தில் அஸ்வினிமிருகசீர்ஷம்புனர்வசுபூசம்உத்திராடம்ஹஸ்தம்சித்திரைசுவாதிஅனுஷம்திருவோணம்அவிட்டம்சதயம்உத்திரட்டாதி,ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியைதிருதியை பஞ்சமிஸப்தமிதசமிஏகாதசிதுவாதசிதிரயோதசி ஆகிய திதிகளில் திங்கள்புதன்வியாழன்வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம்மிதுனம்கடகம்கன்னி, துலாம்தனுசுமகரகும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருந்தல் அவசியம்.

No comments:

Post a Comment