Thursday, 13 June 2013

கேச கண்டமென்னும் முடியிறக்குதல்

கேச கண்டமென்னும் முடியிறக்குதல்

நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழஇச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. 3 அல்லது 5-ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. த்விதியைதிருதியைபஞ்சமிசப்தமிதசமிஏகாதசிதிரயோதசி ஆகிய திதிகள் அஸ்வினிரோகிணிமிருகசீர்ஷம், புனர்வசுபூசம்,உத்திரம்அஸ்தம்சித்திரைசுவாதிஉத்திராடம்திருவோணம்அவிட்டம்உத்திரட்டாதிரேவதி ஆகிய நட்சத்திரங்கள். திங்கள்புதன்வியாழன்வெள்ளிக்கிழமைகள். ரிஷபம்மிதுனம்கன்னிதுலாம்மகரம்மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். எழில் சூரியன்செவ்வாய் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment