Thursday, 13 June 2013

அக்ஷராப்யாஸம் - கல்வி புகட்டுதல்

அக்ஷராப்யாஸம் - கல்வி புகட்டுதல்

கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கன்ணெனத் தகும் என்பார். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அஸ்வினிரோகினிதிருவாதிரை-புனர்வசுபூசம் உத்திரம்ஹஸ்தம்சித்திரைசுவாதி,அனுஷம்திருவோணம்அவிட்டம்சதயம்உத்திரட்டாதிரேவதி ஆகியனவும். துவிதியைதிருதியைபஞ்சமிசஷ்டிசப்தமிதசமிஏகாதசிதுவாதசிமிதுனம்கடகம்மகரம்மீனம் ஆகியனவும் ஏற்றது. நான்குஎட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக் கூடாது. லக்னத்தையும் நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.

No comments:

Post a Comment