Thursday 13 June 2013

கர்ண பூஷணம் - காது குத்துதல்

கர்ண பூஷணம் - காது குத்துதல்

நலத்துக்கும்வளர்ச்சிக்கும்நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. எல்லாவற்றிலும் மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதனைக் கருத்தில் கொண்டே காது குத்தும் நிகழ்ச்சியைக் குழந்தைப் பருவத்திலேயே செய்வித்தனர். 6, 7 அல்லது 8-வது மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள்இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீர்ஷம்திருவாதிரைபுனர்பூசம்பூசம்உத்திரம்ஹஸ்தம்சித்திரைஉத்திராடம்,திருவோணம்அவிட்டம்உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் த்விதியைதிருதியைபஞ்சமிசஷ்டிசப்தமிதசமிஏகாதசிதிரயோதசி ஆகிய திதிகள். ரிஷபம்கடகம்கன்னிதுலாம்தனுசுமீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருந்தல் அவசியம்.

No comments:

Post a Comment