Thursday, 13 June 2013

குழந்தையைத் தொட்டிலிடுதல்

குழந்தையைத் தொட்டிலிடுதல்

உடல் வளர்ச்சிக்கு ஓய்வு அவசியம். குழந்தைகளுக்கு இறைவனாலேயே ஏற்படுத்தப்பட்ட உடற்பயிற்சிதான் கை-கால்களை அசைத்துக் கொள்ளுவது. அவ்வுடற்பயிற்சிக்குப் பின்னர் ஓய்வு கொள்ள கண் வளர வேண்டும். குழந்தைப் பிறந்த 10, 12, 16 மற்றும் 22-ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணிதிருவாதிரைபூசம்உத்திரம்உத்திராடம்அவிட்டம்தயம்உத்திரட்டாதித்விதியைதிருதியைபஞ்சமிசப்தமிதசமிஏகாதசிதிரயோதசி சுபகோள்கள் பார்த்த லக்னமும் எட்டாமிடம் சுத்தியும் ஏற்றது.

2 comments: