Wednesday, 10 July 2013

இறைவனை,குரு,தந்தை,அறநெறியாளர்களை,தாயை எப்படி வணங்க வேண்டும்

யாரை எப்படி வணங்க வேண்டும்

    யாரை எப்படி வணங்க வேண்டும்
இறைவனை வணங்கும் போது தலைக்கு மேலே ஒரு அடி தூக்கிஇரு கரங்களையும் கூப்பி வணங்க வேண்டும்.

குரு மற்றும் ஆசிரியர்களை வணங்கும் போது நெற்றிக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

தந்தையை வணங்கும் போது வாய்க்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

அறநெறியாளர்களை வணங்கும் போது மார்புக்கு நேராகக் கைகூப்பி வணங்க வேண்டும்.

நம்மை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயை வயிற்றுக்கு நேராக கைகூப்பி வணங்க வேண்டும்.

No comments:

Post a Comment