Monday, 22 July 2013

கேது

லக்னத்தில் கேது இருந்தால்
கவுரவ பதவி தேடி வரும்.
(துட்டு கிடைக்காத பதவிங்கோ)

கேது இரண்டில் இருந்து குரு
பார்வை பெற்றிருந்தால்
அந்த ஜாதகர்கள்
சொன்னதை செய்பவர்கள்
செய்வதை சொல்பவர்கள்
பேச்சு மாறாதவர்கள்

லக்னத்தில் கேது இருந்தால் பரந்த முகம், பருக்கள் அடையாளம்,
முடி விரைப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment