Monday, 22 July 2013

சுக்ரன் 7 இல்

சுக்ரன் 7 இல் இருந்தால் மனைவி மகாலட்சுமி போல்
இருப்பாள். அந்த சுக்ரன் ஆட்சி உச்சம் குருபார்வை 
பெற்றால் தொடர்ந்து சுகம் தருவாள்


சுக்ரன் ஒன்பதில் இருக்கும் ஜாதகரது
விருப்ப தெய்வமாக பெண் தெய்வமே
இருக்கும்.

சுக்ரன் நான்காம் வீட்டு அதிபனாகி
ஆட்சி, உச்சம் , திரிகோணம் பெற்று
கெடாமல் (கண்ணை கட்டுதே! ) இருந்தால்
அழகான சொந்த வீடு அமையும்.
கோமாதா குடி இருப்பாள்.

சுக்ரன் செவ்வாய் சேர்ந்து பலம் பெற்றால் 
நரம்பு வியாதிகள் (Fits Disease) வரும் வாய்ப்பு  
உண்டு

No comments:

Post a Comment