Friday, 2 August 2013

சனி ராகுசேர்ந்திருந்தால்

ஜாதகத்தில் சனி ராகு சேர்ந்திருந்தால் குடிப்பழக்கம் உருவாகும்....புதன் கேது இணைந்தாலும் மது,புகை,போதைப்பழக்கங்கள் உண்டாகும்..பெண்களுக்கும் கூடவான்னு எல்லாம் ஏடாகூடாமா கேட்ககூடாது...;-( இப்பழக்கத்தில் இருந்து விடுபட அப்பழக்கத்தால் உண்டான நஞ்சை முறிக்க,மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு அருந்தலாம்....போதை பழக்கம் புகை பழக்கம் விடுபட,அகத்திக்கீரை அடிக்கடி உணவில் செர்த்துக்கொள்வது நல்லது

No comments:

Post a Comment