ஜாதகத்தில் சனி ராகு சேர்ந்திருந்தால்
குடிப்பழக்கம் உருவாகும்....புதன் கேது இணைந்தாலும்
மது,புகை,போதைப்பழக்கங்கள் உண்டாகும்..பெண்களுக்கும் கூடவான்னு எல்லாம்
ஏடாகூடாமா கேட்ககூடாது...;-( இப்பழக்கத்தில் இருந்து விடுபட அப்பழக்கத்தால்
உண்டான நஞ்சை முறிக்க,மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு அருந்தலாம்....போதை
பழக்கம் புகை பழக்கம் விடுபட,அகத்திக்கீரை அடிக்கடி உணவில்
செர்த்துக்கொள்வது நல்லது
No comments:
Post a Comment