Friday, 2 August 2013

கூட்டு மரணம்

உத்தரகாண்ட் அழிவு மட்டுமல்ல...கும்பகோணம் தீ விபத்து,அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல்,மெரினாவில் சுனாமி இது போன்ற பேரழ்வில் இறந்தவர்கள் எல்லோருக்கும் ஆயுள் கெட்டுப்போச்சா..? அது எப்படி ஒரே நேரத்தில் அவ்வளவு பேர் இறந்தார்கள்..?

இவங்க எல்லோர் ஜாதகத்திலும் ஒரு ஒற்றுமை இருந்தது....அந்த விபத்து நடந்த கோட்சாரத்திலும் ஒரு ஒற்றுமை இருந்தது...யார் ஜாதகத்தில் குருவும் ராகுவும் ஒன்றாக சேர்ந்து இருக்கிறதோ அல்லது குருவுக்கு 1,5,7,9 ல் ராகு இருக்கிறதோ அவர்கள் கூட்டு மரணத்தில் மரணிக்கிறார்கள் அதாவது கூட்டத்தோடு கூட்டமாக மரணம்...அது எப்போது நடக்கும்..? குருவும் ராகுவும் கோட்சாரத்தில் பார்க்கும்போது...!! இப்போது 2013 முடியும் வரை குருவும் ராகுவும் 5ஆம் பார்வையாக பார்த்துக்கொள்கிறார்கள்...உத்தரகாண்ட் மற்றும் பாலியல் கொடுமைகள் என இதனால் தொடர்ந்துகொண்டே இருக்கு..குரு பார்க்க கோடி நன்மை என்பது ராகு விசயத்தில் கோடி கொடுமையாக மாறும்..!!

No comments:

Post a Comment