Monday, 9 September 2013

ராசிபலன் எனப்படும்

ராசிக்கு 3,6,10,11 ஆம் ராசிகளில் சந்திரன் கோட்சாரப்படி வரும்போது பணம் வரும்..அதாவது அதிக வருமானம் வரலாம் மாச சம்பளக்காரங்களுக்கு..எப்படி ஒண்ணாம் தேதி தானெ வரும்னு கேட்டா ,நல்ல செய்தி வரும் மனசுக்கு பிடிச்சமான சம்பவங்கள் நடக்கும்னு வேணா சொல்லலாம்..அதே போல ராசிக்கு 8 ஆம் இடத்திலோ 12 ஆம் இடத்திலோ சந்திரம் இருக்கும்போது அதிக நஷ்டம்,ஆஸ்பத்திரி செலவு,வீண் அலைச்சல்,மன உளைச்சல் ,அவமானம் உண்டாகலாம்...இதை பிறந்த நட்சத்திரப்படி பிரிச்சு எழுதுவது தினபலன் ,ராசிபலன் எனப்படும்

No comments:

Post a Comment