கடவுள்
சிலைகள் மீது செயற்கை ஒளிகள் படக்கூடாது என சாஸ்திரம் சொல்கிறது
லைட் வெளிச்சம் படுவதால் உஷ்ணம் அதிகமாகும் இது சிலைகளுக்கு பாதிப்பை தரும் அத்துடன் வழிபடுவோர்க்கும் அக்கோயில் அறங்காவல் தலைவருக்கும் கெடுதலை தரும்..
.இப்போ சின்ன கோயில்களில் கூட ஐநூறு வால்ட்ஸ் பல்பு போட்டு கருவறையை பகல் போல காட்டுறாங்க..கருவறையில் தீபஒளி தவிர செயற்கை ஒளி இருக்கவே கூடாது!!

No comments:
Post a Comment