Sunday, 1 December 2013

பெண்கள் மணியடித்துப் பூஜை செய்யக்கூடாது என்பது ஏன்?

பெண்கள் மணியடித்துப் பூஜை செய்யக்கூடாது என்பது ஏன்?அப்படி எதுவும் சாஸ்திரத்தில் கூறப்படவில்லை. 
முறையான தீட்சை பெற்று, ஆகம விதிப்படி பெண்கள் மணியடித்து வீட்டில் பூஜை செய்யலாம்.

No comments:

Post a Comment