Thursday, 12 June 2014

வீட்டில் எந்த இடத்தில் என்ன அமைக்கவேண்டும்?

வீட்டில் எந்த இடத்தில் என்ன அமைக்கவேண்டும்?
பூஜை அறை- சூரியன் ஆதிக்கம்
தண்ணீர்,கிணறு-சந்திரன் ஆதிக்கம்
சமையல் அறை-செவ்வாயின் ஆதிக்கம்
உக்கிரான அறை- குருவின் ஆதிக்கம்
படுக்கை அறை- சுக்ரனின் ஆதிக்கம்
கல்விக்காக ஒதுக்குமிடம்- புதன் ஆதிக்கம்
பழைய பொருட்கள், வைக்குமிடம்- சனி ஆதிக்கம்
படுக்கை அறை உடன் குளியல் அறை அமைத்தல் வடமேற்க்கு
வெளியே அமைத்தல் தென்மேற்கில் அமைத்தால் சிறப்பு
இந்த இடங்களில் வைத்தால் நல்ல பலன்களை அளிக்கும்.
வாஸ்து மீது நம்பிக்கை உள்ளவர்கள் வீடுகட்டும் முன்போ வாஸ்து பார்த்து கட்டுவது சால சிறந்து.
வீடு கட்டிய பிறகு வாஸ்து பார்த்து கட்டிய விட்டை இடிப்பது முறையற்ற செயல்.

No comments:

Post a Comment