Tuesday, 23 September 2014

மகர ராசிக்காரர்கள்

மகர ராசிக்காரர்கள் நல்லவர்கள் ,வல்லவர்கள் ,
பிடித்த பிடியை விடமாட்டார்கள் ..அவர்களுக்கு 
தங்கள் இடத்தில் தான் பலம் அதிகம் .மற்ற இடத்தில் 
பலம் குறைவு ..ஆகவே ஒரு காரியம் நிறைவேற
மற்றவர்களை தன் இடத்திற்கு தான் அழைக்க வேண்டும்..
தான் நன்றாக இருந்தாலும் ,முதலைக் கண்ணீர் வடிப்பார்கள்

No comments:

Post a Comment