Tuesday, 23 September 2014

அனுகூலமான தினங்கள் என்றால் எப்படி?

அனுகூலமானசாதாரணமாக ஒவ்வொரு ராசிக்கும் 3, 6, 10, 11 இந்த இடங்களெல்லாம் சந்திரன் வலிமை தரக்கூடிய இடங்கள். சந்திரன் மனோகாரகன், சந்திரன் புத்திக்காரகன், மேலும் சமயோசித புத்தி இதற்கெல்லாம் உரிய கிரகம். சந்திரன் அனுகூலமாக இருக்கும் நாட்களில் நீங்கள் சில முயற்சிகள் மேற்கொள்ளும் போது அதில் வெற்றிகள் கிடைக்கும். இதை கணக்கிட்டுதான் அனுகூலமான தினங்கள் என்று குறிப்பிடுகிறோம்.  தினங்கள் என்றால் சந்திர பலம் அதிகமாக இருக்கும் நாட்கள் என்று அர்த்தம். 

No comments:

Post a Comment