Sunday, 26 October 2014

வாகனத்தை வாங்கி முதன்முதலாக பயணத்தைத் துவங்க கூடி வரும் காலம்

வாகனம்.






விடிந்ததில் இருந்து உறங்கப் போகும் நேரம் வரை “வேலைவேலையென்றுஓடிக்கொண்டேதான் இருக்கிறோம்நாம் ஓடவேண்டிய வேகத்தைக் கூட்டுவதற்காகநமக்கு ஒரு துணை தேவைப்படுகிறதுஅதுதான் வாகனம்பணத்தேடலுக்கு ஆண்பெண்என்கிற பாலின வேறுபாடு இல்லைஓட்டம் நின்றால் தேடலும் நின்று விடும் அல்லவா?அதனால்தான் பயணதூரத்தைக் கடக்க  இருசக்கர வாகனமோநான்கு சக்கர சொகுசுவாகனமோ பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்நாம் என்றாவது புதிதாக வாகனம்வாங்கும்போதோநம்முடைய வரவுசெலவுக்குத் தகுந்தாற்போல் பழைய வாகனத்தைவாங்கும் போதோஇதை முதன்முதலில் பயன்படுத்துவதற்கும் ஒரு காலநேரம் உண்டுஎன்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்து இருப்போம்இன்று அதைதான்பதிவிடப்போகிறோம்.
வாரத்தின் ஏழு நாட்களில் ஞாயிறுதிங்கள்புதன்வியாழன் இந்த கிழமைகளில் வரும்,மகம்சித்திரைரோகிணிஉத்திரம்உத்ராடம்உத்ரட்டாதிபுனர்பூசம்திருவோணம்,ரேவதி ஆகிய நட்சத்திரங்களோடுதிதிகளான பஞ்சமி,தசமிஏகாதசிஇவைகளும் கூட,மிதுனம்கடகம்கன்னி,தனுசுமீனம் இலக்கினக் காலங்களும்  கூடி வரும் காலமே நாம்வாகனத்தை வாங்கி முதன்முதலாக பயணத்தைத் துவங்க வேண்டும்இக்காலத்தில் நாம்என்ன நோக்கத்திற்காகவாகனங்களை வாங்கினோமோஅந்த நோக்கம் மிக எளிதாகநிறைவேறும்

No comments:

Post a Comment