Sunday, 26 October 2014

வாடகைவீட்டில் குடிபோக சிறந்தநாள் எது?

வாடகைவீட்டில் குடிபோக சிறந்தநாள் எது?






 நாம் பிறந்த ஊரில் கல்விமருத்துவம்தொழில்வேலைவாய்ப்பு என அடிப்படையானதேவைகள் கிடைக்கப் போவதில்லைஅதை தேடி ஓடித்தான் ஆகவேண்டும்.அப்படியிருக்கும் போது,  நாம் பிறந்த ஊரைவிட்டு வேறொரு ஊரில் சிலகாலமாவதுவாழ்ந்திருப்போம்அப்போது,  நாம் தங்குவதற்கான அறையோவீடோகூட்டாகதங்கியிருக்க பெரிய அறையையோ வாடகைக்கு எடுப்போம்அந்த இடங்களில் எப்போதுநாம் “பால் காய்ச்சி” குடிபோவதுமேலும்சொந்த ஊரிலே சொந்தவீடு இல்லாமல் சிலபேர் வாடகை வீட்டில் இருப்பார்கள்அவர்களும் நெடுங்காலம் அதேபோன்றநிலையில்தான் வாழ்வார்கள்அவர்கள் வாடகை வீட்டில் இருக்கும்போது சொந்தவீடுகட்டிச்செல்லநிம்மதியாக   , ஆரோக்கியமாக , செல்வாக்கோடு இருக்கவும்ஜோதிடம்சிலவழிகளைச் சொல்கிறதுகேட்போமா?



குடி புக ஆகாத ஆனிஆடிபுரட்டாசிமார்கழிபங்குனி இந்த மாதங்களைத் தவிர்க்கவும்.இந்த கருத்து நம் எல்லோருக்கும் தெரியும்மற்ற ஏழு மாதங்களில் வரும் சுபநாட்களானதிங்கள்புதன்வியாழன்வெள்ளிஇந்த நாட்களில் வரும் பஞ்சமிதிருதியை,சப்தமிகளில் ஒன்றில்ரோகிணிசதயம்திருவோணம்உத்திரட்டாதிபூசம் அகியநட்சதிரங்களில் ஒன்றோடு இரிடபம்துலாம்தனுசுமீனம் இந்த லக்கின்ங்களில் ஒன்றுகூடியிருக்கும் நாளில் வீட்டில் பால்காய்ச்சி குடிபோக வாழ்வில் வளம் பெருகும்.

இங்கே குறிப்பிடும் விடயங்கள் எதுவும் எனக்குச் சொந்தமானவை அல்லஅவையாவும்எம்பெருமான் அகத்தியரின் வழிவந்த சித்தர்களால் அருளப்பட்டவை.  

No comments:

Post a Comment