Thursday, 18 December 2014

நல்ல நாள் பார்க்கும் முறை;

நல்ல நாள் பார்க்கும் முறை;
வர்ற வியாழக்கிழமை அருமையான வளர்பிறை முகூர்த்த நாள் இருக்கு..அன்னிக்கே கல்யாணத்தை வெச்சிக்கலாம் என காலண்டர் பார்த்து முடிவு செய்யாதீர்கள்.எவர் சுபகாரியம் செய்ய விரும்புகிறாரோ அவர் ஜென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி வந்த தொகையை 9ஆல் வகுத்து மீதியை 9ஆம் கழித்தால் வரும் மீதி 2,4,6,8 வந்தால் அது மிக உத்தமம் ...அன்று சிறந்த நாள்...திருமணத்துக்கு பெண்ணின் நட்சத்திரம் கொண்டு முடிவு செய்ய வேண்டும்!!

No comments:

Post a Comment