ஜோதிடத்தில்,
ராகு திசை சிறு குறிப்பு,
பள்ளி கல்வி பயிலும் வயதில்,
ஜாதகத்தில்,
லக்னத்திற்கு 2ல் அல்லது லக்னத்தில் ராகு இருந்து, ராகு திசை நடந்தால் பள்ளி கல்வி சிறப்பில்லை,
கல்லூரி கல்வி பயிலும் வயதில்,
ஜாதகத்தில் லக்னத்திற்கு 3 அல்லது 4ல் ராகு இருந்து ராகு திசை நடந்தால் கல்லூரி கல்வி சிறப்பில்லை,
காதலிக்கும் வயதில்,
ஜாதகத்தில்
லகனத்திற்கு 4 அல்லது 5ல் ராகு இருந்து ராகு திசை நடந்தால்,
காதல்
கானல் நிலை தான்(சிறப்பில்லை)
வேலைக்கு செல்லும் வயதில்,
ஜாதகத்தில்
லக்னத்திற்கு 9 அல்லது 10ல் ராகு இருந்து, ராகு திசை நடந்தால்
வேலை நிலை இல்லை அல்லது வேலையே இல்லை,
திருமண வயதில்,
ஜாதகத்தில்,
லக்னத்திற்கு 6 அல்லது 7ல் ராகு இருந்து ராகு திசை நடந்தால்,
திருமணம் சிறப்பில்லை, அல்லது ராகு திசை முடியும் வரை திருமணமே இல்லை,
மேலே சொல்லப்ட்ட அமைப்புகளில்,
கிரஹங்களின் பாதச்சாரம்,
காரஹத்துவ கிரஹங்களின் நிலையை பொறுத்தும், 2ன் அதிபதி,ராகு இருக்கும் வீட்டின் அதிபதியை பொறுத்தும்
சிறு மாற்றம் இருக்கலாம், முழுமையான மாற்றம் இருக்காது...
உதாரணமாக :-ஒருவர் எந்த லக்னமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அவர் ஜாதகத்தில், லக்னத்தில் அல்லது 2ல் ராகு இருந்து, ராகு திசை நடந்து, பள்ளி கல்வி பயில்கிறார் என்றால்,
அப்போது, ராகுவின் சாராதிபதி நன்றாகி, ராகு நின்ற வீட்டின் அதிபதி, 2ஆம் அதிபதி,
மேலும், 2ஆம் வீட்டின் காரஹத்துவ கிறஹங்களான குரு, புதன், (புதன் கல்விக்காரஹன்) நன்றானால் பள்ளி கல்வி ஓரளவு நன்று,
ஆனால், ராகு 1 அல்லது 2 ல் இருந்து, திசை நடப்பதால், கல்வி, எதிர்பார்த்த மதிப்பெண் இல்லாமல்,
பள்ளி கல்வியில் பின்தங்கிய நிலை தான் உண்டாகும்,
ஒரு வேளை ராகுவின் சாராதிபதியும், ராகு நின்ற வீட்டின் அதிபதியும், 2ஆம் அதிபதியும், குருவும், புதனும் சரி இல்லை என்றால், பள்ளி கல்வி, பாதியில் முடிந்து விடும், அல்லது பள்ளிகூடமே செல்லாத நிலை தான்...!!!
கிரஹங்களின் பார்வை பலமும், அவசியம் பார்க்க வேண்டும்,
ஆனாலும், ராகு திசையில் குறிப்பிட்ட பலன் நடக்கும் ...!!!

No comments:
Post a Comment