Saturday, 16 May 2015

திருமணவாழ்க்கை விதி


1. 5ல் சனி - கடுமையான திருமணத்தோஷம்.

2. செவ்வாய் சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது சந்தோஷமான                                         திருமணவாழ்க்கை .

3. குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது சந்தோஷமான திருமணவாழ்க்கை .

4. 2 ம் அதிபதி அஸ்தமனமாக உள்ளார் குடும்பம் சுடுகாடுபோல இருக்கும்       பொருளாதார நிலை பாதிப்பை தரும்.

5. அஸ்தமன கிரகம் 2 ல் இருக்கிறது குடும்பம் சுடுகாடுபோல இருக்கும்             பொருளாதார நிலை பாதிப்பை தரும். 

6. 12 ல் செவ்வாய் சனி சேர்ந்து இருக்கிறது இது துரஷ்ட நிலையை                       காட்டுகிறது.

7. சனி மிதுனம் - மீனம் இராசியை பார்ப்பதால் திருமண வாழ்க்கை                     இயந்திர  வாழ்க்கை போன்றது. 

8. 3 ம் அதிபதி 7 ல் இருப்பதால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு           வெளியேறும் நிலையைத்தருகிறது. 

9. 7 ம் அதிபதி 3ல் இருப்பதால் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு           வெளியேறும் நிலையைத்தருகிறது. 

10. சூரியன் இராகு சேர்ந்து இருக்கிறது புத்திரபிராப்தி கண்டிப்பாக                         இருக்காது.

11. சனி கேது சேர்ந்து இருக்கிறது புத்திரபிராப்தி கண்டிப்பாக இருக்காது.

12. சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக       இருக்காது.

13. சூரியன் கேது நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக           இருக்காது.


14. சனி இராகு நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக                 இருக்காது.


15. சனி கேது நட்சத்திரத்தில் இருக்கிறார் புத்திரபிராப்தி கண்டிப்பாக                   இருக்காது 


16. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் கேது சேர்ந்து இருக்கிறது - திருமணப்பிரிவு       வழக்கு விவாகரத்து நடக்கிறது. பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது               சேர்ந்து இருக்கிறதா என்று ஆண் பெண் ஜாதக ஆய்வின் ஒப்பிட்டு                 விபர பகுதியில் கவனிக்க.


17. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்து இருக்கிறது -                                         திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில்                         சிக்குவது நடக்கிறது. பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்து                 இருக்கிறதா என்று ஆண் பெண் ஜாதக ஆய்வின் ஒப்பிட்டு விபர                       பகுதியில் கவனிக்க. 


18. குரு சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது - காதல் திருமணம்.


19. சந்திரன் இராகு சேர்ந்து இருக்கிறது - காதல் திருமணம்.


20. குரு சந்திரன் சேர்ந்து இருக்கிறது புத்திர தோஷம், தாமத குழந்தை.


21. சூரியன் சனி சேர்ந்து இருக்கிறது புத்திர தோஷம், தாமத குழந்தை                   செவ்வாய் சனி 12ல் உள்ளது கடுமையான புத்திரதோஷம்.


23. செவ்வாய் சனி 5ல் உள்ளது கடுமையான புத்திரதோஷம்.


24. கேது 5ல் உள்ளது கடுமையான புத்திரதோஷம். 


25. சனி 2ல் உள்ளது ஆயுளை கவனிக்கவும்.


26. இராகு 2,5,7,10ல் உள்ளதால் நாக தோஷம் தோஷம் எனப்படும் இராகு             தோஷம் இருக்கிறது. 


27. பரிவர்த்தணை இருக்கிறது மறைமுக வாழ்க்கை (அ) ஏதேனும் ஒன்றை      இழத்தல் ஏற்படுகிறது .


28. செவ்வாய் 1,2,4,8,12 உள்ளதால் செவ்வாய் தோஷம் இருக்கிறது.


29. சுக்கிரனுக்கு 4 ல் சனி இருக்கிறது சோர கற்பம் உண்டாக காரணமாக             இருக்கிறது.


30. சுக்கிரனுக்கு 4 ல் இராகு இருக்கிறது சோர கற்பம் உண்டாக காரணமாக       இருக்கிறது.


31. சுக்கிரனுக்கு 10ல் சனி இருக்கிறது கணவனுடன் ஒத்துபோகாத                         பெண்களாகவும் விகண்டாவாதம் பேசுவதும் கணவனின்                                      உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கின்றார். 


32. சுக்கிரனுக்கு 4ல் சனி சுக்கிரன் இருக்கிறது கணவனுடன் ஒத்துபோகாது       பெண்களாகவும் விகண்டாவாதம் பேசுவம் கணவனின்                                         உறவுக்காரர்களை மதிக்காத பெண்களாகவும் இருக்கின்னறர்.


33. சுக்கிரன் 4,8,12 ல் இருக்கிறது எனவே கணவனை அடிக்கடி                                     மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், சுக்கிரனை குரு           பார்க்கிறர் எனவே தோஷமில்லை. 


34. செவ்வாய் 4,8,12 ல் இருக்கிறது எனவே கணவனை அடிக்கடி                                 மனக்கசப்புடன் வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், செவ்வாயை குரு       பார்க்கிறர் எனவே தோஷமில்லை. 


35. கேது 4,8,12 ல் இருக்கிறது எனவே கணவனை அடிக்கடி மனக்கசப்புடன்         வழக்கிடுவதும் பிரிவினையும் தரும், கேதுவை குரு பார்க்கிறர் எனவே       தோஷமில்லை. 


36. பெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருக்கிறது செயற்கை குழாய்                 குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம்           குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது ).


37. பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்து இருக்கிறது -                                      திருமணப்பிரிவு வழக்கு விவாகரத்து நடக்கிறது. ஆண் ஜாதகத்தில்              சுக்கிரன் கேது சேர்ந்து இருக்கிறதா என்று ஆண் பெண் ஜாதக ஆய்வின்      ஒப்பிட்டு விபர பகுதியில் கவனிக்க. 


38. பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்து இருக்கிறது -                                     திருமணப்பிரிவு உடல்நலம் பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில்                         சிக்குவது நடக்கிறது. 


39. ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் இராகு சேர்ந்து இருக்கிறதா என்று ஆண்             பெண் ஜாதக ஆய்வின் ஒப்பிட்டு விபர பகுதியில் கவனிக்க.


40. பெண் ஜாதகத்தில் 9 ம் அதிபதி அஸ்தமனமாக இருப்பதால்                                 கணவனிடம் சுகம் பெறுவதில்லை. 


41. ஆண் ஜாதகத்தில் 5 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் கோணத்தில்                          இருக்கிறது அன்னியோன்ய தம்பதிகளாக இருப்பார்கள்.


42. பெண் ஜாதகத்தில் 5 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் கோணத்தில் 

      இருக்கிறது அன்னியோன்ய தம்பதிகளாக இருப்பார்கள்.

43. ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண்                             ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கிறது நல்ல பொருத்தம். 


44. பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண்                             ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கிறது நல்ல பொருத்தம்.


45. ஆண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் பெண்                                 ஜாதகத்தில் செவ்வாய் இருக்கிறது நல்ல பொருத்தம்.


46. பெண் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன் அமர்ந்த இடத்தில் ஆண்                                 ஜாதகத்தில் செவ்வாய் இருக்கிறது நல்ல பொருத்தம்.


47. ஆண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் பெண்                             ஜாதகத்தில் சனி இருக்கிறது இருப்பது சிறப்பில்லை.


48. பெண் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் அமர்ந்த இடத்தில் ஆண்                             ஜாதகத்தில் சனி இருக்கிறது இருப்பது சிறப்பில்லை. 


49.பெண் ஜாதகத்தில் செவ்வாய் கேது சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில்                        சுக்கிரன் கேது சேர்ந்தும் இருக்கிறது - திருமணப்பிரிவு வழக்கு                          விவாகரத்து நடக்கிறது.


50. பெண் ஜாதகத்தில் செவ்வாய் இராகு சேர்ந்தும் ஆண் ஜாதகத்தில்                  சுக்கிரன் இராகு சேர்ந்தும் இருக்கிறது - திருமணப்பிரிவு உடல்நலம்              பாதிப்பு - குடும்பத்துடன் விபத்தில் சிக்குவது நடக்கிறது.


51. ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் நீசம் புத்திரதோஷம்       மாங்கல்ய தோஷம். 


52. ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் அஸ்தமனம்                         புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம்.


53. பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் நீசம் புத்திரதோஷம்       மாங்கல்ய தோஷம்.


54. ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் 6 இருக்கிறார்                       புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம்.


55. ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் 8 இருக்கிறார்                       புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். 


56. ஆண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி பெண் ஜாதகத்தில் 12 இருக்கிறார்                     புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். 


57. பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் அஸ்தமனம்                         புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம்.


58. பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் 6 இருக்கிறார்                       புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம்.


59. பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் 8 இருக்கிறார்                       புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம்.


60. பெண் ஜாதகத்தின் 10 ம் அதிபதி ஆண் ஜாதகத்தில் 12 இருக்கிறார்                     புத்திரதோஷம் மாங்கல்ய தோஷம். 


61. பெண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் ஆண் ஜாதகத்தில் அஸ்தங்க                   நிலையில் இருப்பதால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது. 


62. ஆண் ஜாதகத்தில் பெண்ணின் 10 ம் அதிபதி கிரகம் நீசம் பெறுவதால்             திருமணத்திற்கு பின் தொழில் வேலையில் பாதிப்பு தருவதும்,                           கணவனுக்கு சரிவர பணிவிடை செய்யாமல் இருப்பதும் தருகிறது.


63. ஆண் ஜாதகத்தில் நடப்பு திசா நாதர் பெண் ஜாதகத்தில் அஸ்தங்க                   நிலையில் இருப்பதால் மனப்போராட்டம் பிரிவினைத்தருகிறது.




1. பெண் லக்னம் ஆண் லக்னம் - ஒரே ராசியில் உள்ளது. சுபம்.


2. பெண் லக்னம் ஆண் சூரியன் - மிகச்சிறப்பு..மிக உத்தமம்.


3. பெண் லக்னம் ஆண் சந்திரன்-மோஷமில்லை.


4. பெண் லக்னம் ஆண் செவ்வாய்-மோஷமில்லை.


5. பெண் லக்னம் ஆண் புதன்-மோஷமில்லை.


6. பெண் லக்னம் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு                               உண்டாகும்.


7. பெண் லக்னம் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை.


8. பெண் லக்னம் ஆண் சனி-மோஷமில்லை.


9. பெண் லக்னம் ஆண் ராகு- இது பூர்வீக ஜென்ம பந்தம்.


10. பெண் லக்னம் ஆண் கேது- இது பூர்வீக ஜென்ம பந்தம்..மிகச்சிறப்பு. 


11. பெண் சூரியன் ஆண் சந்திரன்-மிகச்சிறப்பு.


12. பெண் சூரியன் ஆண் செவ்வாய்-தம்பதியருக்குள் மிகவும்                                     கோபப்படுத்தும். உயிரணுக்குறைபாடுகளை ஏற்படுத்தும்.


13. பெண் சூரியன் ஆண் புதன்-மோஷமில்லை.


14. பெண் சூரியன் ஆண் குரு-நல்ல கௌரவம் ஏற்படும். நல்ல புத்திரம்               ஏற்படும். மிகச்சிறப்பு. நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.


15. பெண் சூரியன் ஆண் சுக்கிரன்-மோஷமில்லை.


16. பெண் சூரியன் ஆண் சனி-கடுமையான புத்திரதோஷம் ஏஏற்படும்.                   தாமத புத்திரம் உண்டு. உயிரணுக்களின் வளர்ச்சியில் குறைபாடு.                   கருமுட்டை உருவாகாமல் இருப்பது இது போன்ற குழந்தை உற்பத்தி           திறன்களில் பாதிப்பு ஏற்படுவதைக் காட்டுகிறது. இருவருக்கும்                         இருந்தால் கடுமையான புத்திர தோஷமே.


17. பெண் சூரியன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம்               ஏற்படும். மாமனாரை மதிக்காத தன்மை ஏற்படும்.


18. பெண் சூரியன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம்               ஏற்படும்.


19. பெண் சந்திரன் ஆண் சந்திரன் ஒரே ராசியில் உள்ளது. சுபம்.


20. பெண் சந்திரன் ஆண் செவ்வாய்-ஜாதகருக்கு கண்டிப்பும் ,காவலும்                அதிகம்.


21. பெண் சந்திரன் ஆண் புதன்-புதிய ஒருவரால் மனச்சலனம்                                   ஏற்படுவதால் குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.                           தேவையில்லாத நபர்களின்  தலையீட்டை குறைத்துக் கொள்ள                       வேண்டும், இல்லை எனில் குடும்பம் பிரிய ஆதுவே                                                   காரணமாகும்.


22. பெண் சந்திரன் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு                               உண்டாகும். விரைவில் குழந்தை உண்டாகும். நல்ல பாதுகாப்பு                       கிடைக்கும். இது மிக அருமையான பொருத்தம்.


23. பெண் சந்திரன் ஆண் சுக்கிரன்-அதிகப்படியான ஆசைகள் உண்டாகும்.         பிறந்த வீட்டுப் பெண்ணுக்கும் புகுந்த வீட்டுப் பெண்ணுக்கும் அடிக்கடி         சண்டை சச்சரவுகள் வரும்.


24. பெண் சந்திரன் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் கடுமையான                       மனநெருக்கடி ,மனச்சுமை ஏற்படும்.கடுமையான வேலைப்பளு                       உண்டாகும்.


25. பெண் சந்திரன் ஆண் ராகு-ஜாதகருக்கு கடுமையான பயம்ஏற்பட்டு                 அதனால் மனஅழுத்தம் ஏற்பட்டு நெருக்கடியாக தன்னை உணாந்து               மனஉளைச்சலுக்கும் ,மனநோயிற்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம           பந்தம்.

25. பெண் சந்திரன் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான                                               பயம்,நெருக்கடி,சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடி மனஉளைச்சலுக்கும்         மனநோயுக்கும் ஆளாவார்.இது பூர்வீக ஜென்ம பந்தம்.

26. பெண் செவ்வாய் ஆண் செவ்வாய் ஒரே ராசியில் உள்ளது. சுபம்- நல்ல        அன்னியோன்யமான உறவு உண்டாகும். கணவன், மனைவிக்குள்                  விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ சூழ்நிலை ஏற்படும்.சண்டை          வந்தாலும் குறுகிய காலத்தில் சமாதனமாகிவிடுவர்.இருவருக்குள்              போக வசியம் உண்டு.


27. பெண் செவ்வாய் ஆண் புதன்-இது கடுமையான செவ்வாய் தோஷம்              ஆகும்.அறிவினால் பிரச்சனை உருவாகும்.புரிந்துகொள்ளுதலில்                    பிரச்சனை ஏற்படும்.பலர் மோஷமான திருமண வாழ்க்கையை                          வாழ்கின்றனர் . 


28. பெண் செவ்வாய் ஆண் குரு-நல்ல அன்னியோன்யமான உறவு                         உண்டாகும்.நல்ல சுகம் உண்டாகும்.இருகுடும்பத்தினருக்கும் இடையே       சுமூக உறவு ஏற்படும்.


30. பெண் செவ்வாய் ஆண் சுக்கிரன்-நல்ல அன்னியோன்யமான உறவு               உண்டாகும்.விரைவில் குழந்தை உண்டாகும்.நல்ல பாதுகாப்பு                         கிடைக்கும்.குடும்பத்தில் இரத்த சம்பந்தமான ஒருவா காதல்                             திருமணம் செய்திருப்பார்.


31. பெண் செவ்வாய் ஆண் சனி-கணவன்,மனைவிக்குள் தொழில்தியான           கடுமையான நெருக்கடி ,மனச்சுமை,சோம்பல் ஏற்படும்.இது                                 கடுமையான செவ்வாய் தோஷம் ஆகும்.


32. பெண் செவ்வாய் ஆண் ராகு-நெருக்கடி ஏற்பட்டு பிரிவினை ஏற்பட                 வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.உடலில் வியாதி ஏற்பட வாய்ப்புக்கள்             அதிகம்.


33. பெண் செவ்வாய் ஆண் கேது-ஜாதகருக்கு கடுமையான நெருக்கடி                   சகோதரர்களால்பயம்,சகோதரர்களால்  நெருக்கடி,

      பூர்வீச்சொத்துக்களில்  சட்டசிக்கல் ஏற்பட்டு நெருக்கடிக்கும்.

34. பெண் புதன் ஆண் புதன் ஒரே ராசியில் உள்ளது - குடும்பம் கலகலப்பாக       செல்லும்.


35. பெண் புதன் ஆண் குரு - குடும்பம் கலகலப்பாக செல்லும்.


36. பெண் புதன் ஆண் சுக்கிரன் - குடும்பம் கலகலப்பாக செல்லும்.


37. பெண் புதன் ஆண் சனி-மோஷமில்லை.


38. பெண் புதன் ஆண் ராகு-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால்             குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.


39. பெண் புதன் ஆண் கேது-புதிய ஒருவரால் மனச்சலனம் ஏற்படுவதால்           குடும்பத்திற்குள் கசப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.


40. பெண் குரு ஆண் குரு ஒரே ராசியில் உள்ளது. - நல்ல                                              அன்னியோன்யமான உறவு உண்டாகும்.


41. பெண் குரு ஆண் சுக்கிரன் - நல்ல அன்னியோன்யமான உறவு                           உண்டாகும்.ஜாதகருக்கு நல்ல வசதி ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை               நிலை உயரும்.


42. பெண் குரு ஆண் சனி - ஜாதகருக்கு நல்ல வருமானம்                                               ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்.


43. பெண் குரு ஆண் ராகு - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம்                     ஏற்படும்.ஏதேனும் குறையான குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.


44. பெண் குரு ஆண் கேது - ஜாதகருக்கு கடுமையான புத்திரதோஷம்                     ஏற்படும்.


45. பெண் சுக்கிரன் ஆண் சுக்கிரன் ஒரே ராசியில் உள்ளது. - நல்ல                           அன்னியோன்யமான உறவு உண்டாகும்.


46. பெண் சுக்கிரன் ஆண் சனி-ஜாதகருக்கு நல்ல வருமானம்                                       ஏற்படும்,ஜாதகரின் வாழ்க்கை நிலை உயரும்.


47. பெண் சுக்கிரன் ஆண் ராகு-மனப்பிரிவினை வரும் . வாழ்வில் திருப்தி           ஏற்படாது. நல்ல வாயாடி மனைவியே வரும்.


48. பெண் சுக்கிரன் ஆண் கேது-மனப்பிரிவினை வரும் .வாழ்வில் திருப்தி           ஏற்படாது.நல்ல வாயாடி மனைவியே வரும்.மனைவி மிக                                   நுணுக்கமான அறிவைப் பெற்றிருப்பார். அதுவே பிரச்சனையாகும்.


49. பெண் சனி ஆண் சனி ஒரே ராசியில் உள்ளது-மோஷமில்லை.

50. பெண் சனி ஆண் ராகு-கணவன், மனைவிக்குள் தொழில்ரிதியான                   கடுமையான நெருக்கடி, சோம்பல் ஏற்படும்.


51. பெண் சனி ஆண் கேது-கணவன், மனைவிக்குள் தொழில்தியான                     கடுமையான சட்ட நெருக்கடி, மனநோய், சோம்பல் ஏற்படும்.


52. பெண் ராகு ஆண் ராகு-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.         கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ                   சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும்.         இது பூர்வீக ஜென்ம பந்தம்.


53. பெண் ராகு ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.         கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ                   சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும்.         இது பூர்வீக ஜென்ம பந்தம்.


54. பெண் கேது ஆண் கேது-நல்ல அன்னியோன்யமான உறவு உண்டாகும்.       கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போகின்ற சந்தோஷ                   சூழ்நிலை ஏற்படும். உறுதியாக பிரிவினை ஏற்படுவது தவிர்க்கப்படும்.         இது பூர்வீக ஜென்ம பந்தம்.

No comments:

Post a Comment