Wednesday, 20 May 2015

ராகு கேது தோஷம்

ஒம் கார்கோடகனேபோற்றி
ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இந்த நாகத்தின் பேரை சொல்லி வழிபட அணைத்து தோஷங்களும் நீங்கும் நாமும் நாகத்தின் பெயரை சொல்லி வழிபட்டு நன்மை அடைவோம்
1 நாகங்கள்
1.1 வாசுகி போற்றி
1.2 ஆதிசேஷன் போற்றி
1.3 கார்க்கோடகன் போற்றி
1.4 அனந்தன் போற்றி
1.5 குளிகன் போற்றி
1.6 தஷன் போற்றி
1.7 சங்கபாலன் போற்றி
1.8 பதுமன் போற்றி
1.9 மகாபதுமன் போற்றி

No comments:

Post a Comment