Friday, 28 August 2015

ஞாயிற்றுக்கிழமையில் திருமணம் செய்யலாமா?

ஞாயிற்றுக்கிழமையில் திருமணம் செய்யலாமா?
புதன் ,வியாழன்,வெள்ளி இரு கண்கள் கொண்ட நாட்கள்..ஞாயிறு,திங்கள்ஒரு கண் கொண்ட நாட்கள்..செவ்வாய்,சனிகுருட்டு நாட்கள்..
புதன்,வியாழன்,வெள்ளி இருகண்கள் கொண்டதால் இந்த மூன்று நாட்களிலும் எந்த சுபகாரியமும் செய்யலாம்..
ஞாயிறு,திங்கள் ஒற்றைக்கண் என்பதால் இந்த நாட்களில் சுபகாரியங்கள் செய்வது சிறப்பல்ல..ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் இன்று பெரும்பாலும் ஞாயிற்று கிழமையே பலரும் சுபகாரியம் செய்கின்றனர்..ஆனால் சாஸ்திரப்படி ஞாயிறு சுபம் செய்ய நல்லது அல்ல.
செவ்வாய்,சனி குருட்டு நாள் என்பதால் சுபகாரியம் செய்யக்கூடாது..

No comments:

Post a Comment