Tuesday, 8 December 2015

ஏகன் அனேகன்

நமது கோவில் கருவறையில் இறைவன் பின்புறம் ஒரு விளக்கும் அதன் பின்புறம் பல கண்ணாடி இணைத்து ஒரு கண்ணாடி இருக்கும் ,ஒரு தீபம் பல ரூபம் ஆக தெரியும் ,அதன் பொருள் "இறைவன் ஒருவன் " அவன் பல ரூபம்மாய் நமக்கு தெரிகிறான் என்பது தான் ,ஏகன் அனேகன் என்ற தத்துவம் அது

1 comment: