Thursday, 3 December 2015

இராகு தசா/புத்தி: பரிகாரம்

செவ்வாய் கிழமையில் துர்க்கை தேவியை வழிபட வேண்டும். உளுந்து வடையை தானம் செய்யலாம். உளுந்தை பறவைகளுக்கு வைக்க வேண்டும். புளி சாதத்தை ஒருவருக்காவது தானம் செய்யவேண்டும். கோமேதக ரத்தினத்தை இடது கையில் சூரிய விரலில் மோதிரமாக அணிய வேண்டும்.

நீல ஆடை அணிய வேண்டும். இராகுபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை ஜெபிக்க வேண்டும்.

ஸ்ரீ இராகு காயத்ரீ மந்திரம் 

1 comment:

  1. *இராகு காயத்ரீ மந்திரம்.*

    ஓம் நாகத்வஜாய வித்மஹே
    பத்ம அஸ்தாய தீம்ஹி
    தன்னோ ராகு ப்ரசோதயாத்.......

    ReplyDelete