Saturday, 23 January 2016

பைரவி முத்திரை)

சக்தி வாய்ந்த தியானி முத்திரை !!!
------------------------------------------------------
( பைரவி முத்திரை)
விரிப்பில் அமர்ந்த நிலையில் மடியில்
இரு கைகளையும் இணைத்து பிட்சா பாத்திரம்
போல வைத்துக்கொண்டு செய்யும்
இது தியானி முத்திரை.
இந்த நிலையில் தியானம் செய்யும்
போது அற்புதமான அமைதியை உணர
முடியும். மனஅழுக்குகளை நீக்கு,
நம்மை தூய்மைப்படுத்தி இறைவனிடம்
நெருக்கமாக்கும் முத்திரை இது.
உங்கள் நண்பரிடம் பேசாமலேயே உங்கள்
எண்ணங்களைச் சொல்ல இந்த
முத்திரை உதவும்.

No comments:

Post a Comment