Friday, 18 March 2016

கண் திருஷ்டி நீங்க எளிய முறைகள் :-

கண் திருஷ்டி நீங்க எளிய முறைகள் :- 
1. நாட்டுப்பசுமாட்டின் கோமியம் மாவிலையால் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் தெளிக்கலாம்.
 2. சாம்பிராணியுடன் குங்கிலியம் கலந்து தூபம் வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் காண்பிக்கலாம். 
3. உப்புத்தண்ணீரில் கால்களை சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவலாம்.
 4. ஆகாச கருடன் கிழங்கை மஞ்சள் குங்குமம் வைத்து வாயிலில் கட்டலாம்.
 5. பசுஞ்சாணத்தினால் வாசலை மெழுகலாம். 
6. பசுவின் காலடி மண் எடுத்து வந்து வீட்டை சுற்றி தூவலாம்.
 7. மாதம் ஒருவருக்காவது அன்னதானம் செய்யலாம். 
8. மஞ்சள் நீர் கலந்து வைத்து வேப்பிலையால் வீட்டின் அனைத்து பகுதிகளிலும் தெளிக்கலாம்.
 9. ஸ்லோகங்கள், மந்திரங்களை ஒலிக்க விடலாம்

1 comment:

  1. தினசரி விளக்கு ஏற்றிய பின்,வாசலில் பச்சைக் கற்பூரம் ஏற்றினால் திருஷ்டிக்கு நல்லது.

    ReplyDelete